MOVIE

Natpe thunai

movie

Cast Crew

Actor : Hiphop Tamizha Adhi

Actress : Anagha Maruthora

Director : Parthiban Desingu

Producer : Sudhan Sundaram

Story Writer : Devesh Jeyachandran

Music Director : Hiphop Tamizha Adhi

Cinematography : Aravind Singh

Watch Trailer View Wallpapers

பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எனும் ஹீரோ ஹிப்ஹாப் ஆதி பிரான்சுக்கு போகும் முயற்சியில் இருக்கிறார் அவரது முயற்சிக்கு அவரது அம்மா கௌசல்யா எதிராக இருக்கிறார். இச்சூழலில் பாண்டி ஏரியாவுக்கு பிரான்ஸ் அரசு சுதந்திரம் தருவதற்கு முன்பு பாண்டி காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியில் ஒரு விளையாட்டு திடலை குறிப்பாக ஹாக்கி விளையாட்டு திடலை அரங்கநாதன் ஐயா எனும் தியாகி, ஹாக்கி விளையாடி ஹாக்கியில் ஜெயித்து பிரெஞ்சுக்காரர்களிடமிருநது அந்த ஊர் மக்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்க, பாண்டி விளையாட்டு துறை அமைச்சர் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அதை தன் விளையாட்டு திறமையால் தடுத்து அரங்கநாதன் ஐயாவுக்கு பிறகு அவர் மாதிரியே ஊர் மக்களுக்கு எப்படி வழங்குகிறார் ஹீரோ ஆதி என்பதும் அந்த ஊரை சேர்ந்த தன் காதலியை எப்படி கரம்பிடிக்கிறார்? என்பதும் தான் " நட்பே துணை" படத்தின் கதையும் களமும்!

movie
Posted By
anis

Friday, April 5, 2019

Other Movies

  Friday, September 20, 2019

Kaappaan aka Kappan is a Tamil political action thriller movie directed by K. V. Anand and written by Pattukkottai Prabakar. The movie Kaappan has Suriya, Mohanlal and Sayyeshaa in the lead roles. Act ...

Read More


  Friday, September 20, 2019

Oththa Seruppu Size 7 is a 2019 Indian Tamil-language psychological thriller film produced, written and directed by R. Parthiepan.The film stars Parthiepan himself as the only character. Background sc ...

Read More


  Friday, August 23, 2019

Suseenthiran's Kennedy Club, produced by Thai Saravanan under the banner Nallusamy Pictures, is a sports drama that has Sasikumar and Bharathiraja in the lead roles. The film revolves around the live ...

Read More


  Thursday, August 22, 2019

Nayantara is playing hide-and-seek with a mysterious man who is about to kill himself. Nayanthara is a man who cannot speak at birth but has great painting skills. Growing up in an ashram in India, he ...

Read More


Top