விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நாடக நடிகையர் உறுதி செய்யப்பட்டது !

விஜய் சேதுபதி-மாதவன் நடித்து தமிழில் சூப்பர்ஹிட் ஆன படம் விக்ரம் வேதா. இந்த படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தற்போது அதே கதையை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளார். அந்த படத்தில் விஜய் சேதுபதி ரோலில் நடிகர் அமீர் கான் மற்றும் மாதவன் ரோலுக்கு சைப் அலி கான் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்தி தற்போது வெளிவந்துள்ளது. மார்ச் 2020ல் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.