சிம்புவால் கைவிடப்பட்ட மாநாடு விஷால் மூலம் வெளிவரும் – வெங்கட் பிரபு

மாநாடு தயாரிப்பாளர் “எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை என படம் தொடராது என அறிவித்து விட்டார். இயக்குனர் வெங்கர் பிரபு தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் எடுத்த முடிவை மதிக்கறேன் என கூறிவிட்டார். இதனால் படம் அவளோதானா என்று நினைக்கையில், இது அரசியல் கட்சிக்கு வரப்போகும் நடிகர்களுக்கு இது நல்ல கதை என செய்திகள் பரவியது. அதனால் சினிமாவையும் அரசியலையும் சேர்த்து பார்ப்பவர் விஷால். அதனால் இந்த கதை அவரை வைத்து தொடங்கும் என கூறுகின்றனர்