Cine Bits
யோகிபாபுவின் “பப்பி” – டிரெண்டாகும் பர்ஸ்ட் லுக்!
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் உறவினரான வருண் ஹீரோவாக நடிக்கும் பப்பி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைத்தளங்களில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது. இந்த போஸ்டரில் இளைஞர்களை கவரும் வகையில் எழுத்து-இயக்கம் ’முரட்டு சிங்கிள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.