Cine Events
பாடலாசிரியர் சினேகன் நடிப்பில் வெளியாகவிருக்கும் பொம்மிவீரன் படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகிவருகிறது பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் 'பொம்மிவீரன்'. உழவன் திரைக்களம் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் மகாராஜன் இயக்கியுள்ளார். தாஜ்நூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனனர்.