வெளிநாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்!

ரகுல் ப்ரீத் சிங் தந்தது பிறந்தநாளை தாய்லாந்தில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார். தாய்லாந்தில் புக்கட் தீவில் தங்கியுள்ளார். குடும்பத்துடன் இருக்கும் நேரம் இனிமையானவை. இந்த சமயம் எனக்கு மிகவும் தேவையான ஒன்று. எனக்கிருக்கும் வேலைபளுவில் மிக சிறந்த நேரத்தை நான் செலவிடுவதாக நான் மகிழ்கிறேன். நான் மீண்டும் என் குழந்தை பருவத்திற்கு சென்ற உணர்வு எனக்குள் எழுகிறது. இதைவிட சிறந்த நாளை என் வாழ் நாளில் அனுபவிக்கவில்லை. ராகுல் ப்ரீத் சிங் தமிழில் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என தமிழில் ஒப்பந்தமாகியுள்ளார்.