ஜெயம் ரவியின் 25 வது பாதையின் தலைப்பு ‘பூமி’ – டைட்டில் லுக் வெளியானது !

JR 25 – ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து இயக்குனர் லக்ஷ்மன் அவர்களுடன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ள படம். இமான் இசை. அடங்கமறு படத்தை தயாரித்த ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். பூமி – இப்படத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடிக்கிறார். அழுத்தமான சோஷியல் மெஸேஜ் சொல்லுமாம் இப்படம். இமான் இசை. டட்லி ஒளிப்பதிவு. எடிட்டிங் ஜான்.