Cine Bits
நயன்தாராதான் என் ரோல் மாடல் – ரியா சுமன் !
சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் நடிக்க அழைத்ததாக கூறுகிறார். கோலிவுட்டுக்கு புதிதாக வந்து இறங்கியுள்ள ரியா சுமனுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் ரோல் மாடல் என்று கூறியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.