Cine Bits
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் மாஸ் லுக் !

தமிழ் சினிமாவில் தன் இயல்பான கலாய்க்கும் திறமையால் ரசிகர்கள் மனங்களை பெரிதும் கவர்ந்தவர் மிர்ச்சி சிவா. அவரின் நடிப்பில் வந்த சென்னை 28, தமிழ் படம் ஆகியன ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டன. காமெடி கதையாக கலந்து சீரியஸ் விஷயங்களை புகுத்தி விடுகிறார். அவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக டிவிட்டர் மூலமாக கூறினார். அவர் அடுத்ததாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எடுக்கும் படத்தில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு சுமோ என பெயரிட்டுள்ளார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.