அசத்தல் போட்டோ ஷூட்டில் நம்ம கோவை பொண்ணு அதுல்யா ரவி !

காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இளைஞர்களின் க்யூட் ஏஞ்சலாக வலம் வருகிறார். பிங்க் நிற உடையில் க்யூட்டாக அழகாக இருக்கும் அதுல்யா ரவியை பலரும் தேவதை என்றும் கார்ஜியஸ் என்றும் புகழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டின் கடைசி வீக்கெண்டை கொண்டாடும் வகையில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அதுல்யா, போராட்டங்கள் உங்களை வலிமையாக்கும் என்ற கேப்ஷனையும் போட்டுள்ளார்.