‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ் !

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படத்தில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதை பாதியில் நிறுத்திவிட்டு திடீரென்று துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதில் சினேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.