அஜித்தின் அடித்த படம் கார் ரேசை மையப்படுத்தி

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் இருக்கின்றார், அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார். இப்படத்தில் கார் ரேஸை மையப்பட்டுத்தி படம் எடுக்கவுள்ளார்களாம், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்து ரிலிஸ் செய்யவுள்ளதாக போனிகபூர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.