அஜித்தின் விவேகம் படத்திற்காக திரையரங்கை திறக்க முடிவு!

அஜித்தின் விவேகம் படம் பிரமாண்டமாய் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் டீஸரை பார்க்கும் போதே தெரிகிறது படம் வேறலெவலில் வந்திருக்கிறது என்று. தற்போது இப்படம் மூலம் புதுப்பிக்கப்பட்டிருக்கும் தங்களது திரையரங்கை திறக்க பிரபல திரையரங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்க வேலைகள் முடிவுக்கு வந்த நிலையில், அஜித்தின் விவேகம் படம் வரை காத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் ஜுன் 2 அல்லது ஜுன் 9ல் திரையரங்கை திறக்க முடிவு செய்திருப்பதாக திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.