அஜித்தின் விவேகம் பாடத்தின் பாடல் எப்போ வெளியாகிறது தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரும் படம் விவேகம். இப்படம் ஹாலிவுட் அளவுக்கு  தயாராகி இருக்கிறது. இதில் அஜித் 6 பேக் எல்லாம் வைத்து மிகவும் கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார். படமும் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முழு பாடல்கள் இன்று வெளியாக இருப்பதாக கூறப்பதுகிறது. தற்போது வந்த தகவல் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் 7 பாடல்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் பாடலை ஹிட்டாக்க வேண்டும் என்று எண்ணத்தில் ஆர்வமாக காத்து கொண்டுருக்கிறார்கள்.