அஜித்தின் 57வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் இடங்கள்

தல அஜித்தின் 57வது படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் பல்கேரியா செல்ல இருக்கின்றனர். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் சென்னை திரும்புவார்கள். அதோடு இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.