அஜித்தின் 57 வது படத்தின் ஷூட்டிங்கில் அக்க்ஷராஹாசன்!

அஜித் நடிக்கும் 57 வது படத்தின் பற்றிய ஒவ்வொரு புது தகவல்களும் ரசிகர்களுக்கு ஆச்சர்யமாகவும் மற்றும் அப்டேட்டுக்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக கடந்த வாரம் விமானத்தில் சென்றார் அஜித். பலரும் ஏர்போர்ட்டில் அவரை பார்த்து ஆச்சரியப்பட்டனர். தற்போது படக்குழு இந்த படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இறுதிவரை நடக்கும் என கூறியுள்ளது. இதில் படப்பிடிப்பில் அக்க்ஷராஹாசனும் உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு மனைவியாக வரும் காஜல் அகர்வால் பெங்காலி பெண்ணாக நடிக்கிறாராம்.