அஜித்திற்கு நடிப்பதே பிடிக்காது: மோசமாக விமர்சித்து பேசிய நடிகர் பப்புலு !

அஜித் பற்றி சினிமா துறையில் உள்ள நடிகர்கள் பலரும் பெருமையாக பேசி இருக்கிறார்கள் அதை நாம் அறிவோம். ஆனால் தற்போது பிரபல சீரியல் நடிகர் பப்லூ அஜித் பற்றி சில மாதங்களுக்கு முன்பு மோசமாக பேசி பேட்டி கொடுத்துள்ளார். அஜித் நல்லவர் தான் ஆனால் அவருக்கு நடிப்பது என்பது பிடிக்காது. ஜீரோ டெடிகேஷன். ஆனால் அவர் அதிர்ஷ்டமானவர் அவரை தேடி தான் நட்சத்திர வாய்ப்பு செல்கிறது. நடிப்பதை விட பிரியாணி செய்வது தான் அவருக்கு பிடிக்கும் என நக்கலடித்துள்ளார் பப்புலு கூறியுள்ளார்.