அஜித்துக்காக ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 'விஜய்61'. இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படாத​ நிலையில் நாளை வெளியிடுவதாக​ அறிவித்திருந்தது.பின்பு அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீஸர் நாளை வெளிவருவதால்.விஜய் தனது படதின் டைட்டிலை அப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

எனவே விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மே 28ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.