அஜித்தை போலவே சூப்பராக கலக்கும் ப்ரியா பவானி ஷங்கர்

நடிகர் அஜித்திற்கு சினிமாவில் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. பைக், சமையல், போட்டோ கிராபி போன்ற விஷயங்களில் அவர் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார். அதனையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் சமீபத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இப்போது அவரை போல் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.