அஜித் விஜய் பற்றிய லேட்டஸ்ட் கமெண்ட் செய்த ஆர் ஜே பாலாஜி

காமெடி நடிகரான ஆர் ஜே பாலாஜி நடித்த ,கடவுள் இருக்கான் குமாரு வருகிற 10ம் தேதி வெளிவரவிருக்கிறது. வெளியாவதையொட்டி ரசிகர்களுடன் இன்று முகப்புத்தகத்தில் நேரடியாக பேசிய அவர், ” கடவுள் இருக்கான் குமாரு ஒரு பக்கா காமெடி கமெர்ஷியல் படம். குடும்பத்துடன் சென்று சிரித்து விட்டு வரலாம் என்றார். இன்னும் விஜய் அஜித் கேள்வி க்கு ” . அஜித் இதுவரை நேரில் சந்தித்ததில்லை ஒரு தடவையாவது பார்க்கணும்,  விஜய்யூடன்  சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிரேன்,  மேலும் அவர் ஒரு சிறந்த டான்ஸர் என்றார் .