அடுத்த படம் இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்?

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில் இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் வைபவ், பிரியாவை வைத்து மேயாத மான் என்ற படத்தை இயக்கியவர் ரத்னகுமார். இவரின் அடுத்த படத்தின் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை வெண்டர்பார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.