Cine Bits
அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா !
ஐஸ்வர்யா தத்தா சினிமாவில் நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார். பின்பு விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா, அதன் மூலமாகவும் பிரபலமடைந்து விட்டார். ஆனால் மக்கள் மனதில் சில வெறுப்புகளையும் சம்பாதித்து விட்டார். இவர் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுவார். தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.