Cine Bits
அதர்வா நடிப்பில் பூமராங் படத்தின் ட்ரைலர் வெளியீடு!

அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே. பாலாஜி, இந்துஜா ஆகியோர் நடிக்க கண்ணன் தயாரித்து இயக்குகிறார். ஆக்க்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் கலந்த கதையாக இப்படம் உருவாகிறது. படத்திற்கு இசை ரதன்.