அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அஜித்.!

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. பொதுவாக அஜித் ஒவ்வொரு படத்திற்கும் 40லிருந்து 50 கோடி சம்பளம் வாங்கி வந்தார், விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார், இனி நடிக்கும் திரைப்படத்திற்கு 60 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.