Cine Bits
அதிர்ச்சி அடைந்த விக்ரம் வேதா படத்தின் படக்குழுவினர்! ஏன் இந்த சோதனை!

நடிகர் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடிக்கும் படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படக்குழு தணிக்கை குழுவினருக்கு படத்தை அனுப்பி வைத்துள்ளனர். இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு A சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மறு தணிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வருகிற ஜூலை 7ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.