Cine Bits
“அனிதா எம்.பி.பி.எஸ்” தலைப்பில், ஜூலி நடிப்பு….

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையை தமிழகம் முழுவதும் பேசப்பட்டு தற்போது “அனிதா எம்.பி.பி.எஸ்” தலைப்பில் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக கொண்டு எடுக்கப்படுகிறது. அதில் ஜூலி அனிதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதை அவர் கொடுத்த பேட்டியில் உறுதிபடுத்தினர். இது குறித்து வலையத்தளத்தில் போஸ்டர் ஒன்று வெளியானது. இது குறித்து ஜூலியை நெட்டிசன்கள் கலாய்த்து பல மீம்களும்,நக்கல் ஸ்டேட்டஸ்களும் வரத்துவங்கி உள்ளது.