அனிருத் பெண் வேடத்தில்… வைரல் ஆகும் புகை படம்

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் சில படங்களில் தலைகாட்டியிருந்தார். அவர் விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்நிலையில் அவர் பெண் வேடத்தில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.