அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு!

பாகுபலி-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பிரபலமாகிவிட்டது . தற்போது எல்லோரும் இவர்கள் உண்மையாகவே காதலிக்கின்றார்கள் என நினைத்து வருகின்றனர். இந்த ஜோடியும் இதுக்குறித்து வாய் திறக்கவே இல்லை, இந்நிலையில் ஆந்திரா மீடியாக்களில் இவர்கள் இருவரும் குடும்பமே நடத்துவது போல் கதை எழுதி வருகின்றனர். இதை பார்த்த அனுஷ்கா, இனி பிரபாஸுடன் என்னை சேர்த்து பேசினாலோ, அவர் பெயர் கலங்கும் படி ஏதும் செய்தி வெளியிட்டாலோ போலிஸில் புகார் கொடுப்பேன் என்று கூறிவருகின்றாராம்.