அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு !

76 வயதான அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து அமிதாப் பச்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உடல் நலம் பாதிப்பால் படுக்கையில் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் என்னால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளேன். இதை அனைவரிடமும் தெரிவியுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.