அமீர்கான் நடித்துள்ள ‘தங்கல்’ படம் தமிழில் வெளியாகிறது

இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை நிதீஷ்திவாரி இயக்கி இருக்கிறார். டிஷ்னிவோல்டு சினிமாவுடன் அமீர்கானும் சேர்ந்து இதை தயாரிக்கிறார். இது  பிரபல குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் போகத் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது

இதையடுத்து ‘தங்கல்’ படத்தையும் தமிழில் ‘டப்’ செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. டிசம்பர் 23-ந்தேதி இது திரைக்கு வருகிறது.