அரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும் அரண்மனைக்கிளி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இந்த சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோனிஷா ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். ஜானு சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், தனது கணவர் பிரபல தொழிலதிபர் எனவும் அவர் கேரளாவில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் தனது கணவர் சீரியலில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.