அரவிந்த் சாமியின் பதிலடி

சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தின் First look சமீபத்தில் தான் வெளியானது. இதில் அரவிந்த்சாமியின் கையில் பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள், இது என்ன அரவிந்த்சாமி செல்லாத நோட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் என்று கலாய்க்கத் துவங்கினர்கள். ஆம் செல்லாத நோட்டு தான், நோட்டை மாற்ற வங்கி கவுண்ட்டரில் உள்ளோம் என அரவிந்த் சாமி  பதிலடி கொடுத்தார்.