அருவி படம் பற்றி கருத்துகளை கூறிய பிரம்மாண்ட இயக்குனர்! யார் தெரியுமா!

சமீபத்தில் வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் இடம்பெறாமல் செல்வதில்லை என்பதே அருவியின் வெற்றி. தற்போது  இப்படத்தை  இயக்குனர் ஷங்கர் பார்த்து தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார். இப்படம் பற்றி அவர் கூறுகையில் ” அருவி ஒரு நல்ல படம், எல்லா முகமூடிகளையும் திறக்கப்பட்டன, படக்குழுவின் மிகசிறந்த உழைப்பு தெரிகிறது, படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று கூறினார்.