Cine Bits
அறிமுக இயக்குனருடன் அடுத்த படம் ஹிப் ஹாப் ஆதி
ஹிப் ஹாப் ஆதி – வெற்றிகரமான மீசயா முறுக்கு ஆதி – அவரது அடுத்த படத்தில் அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்குடன் இணைந்துள்ளார்.இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய கதை. ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளனர்.
இந்த படத்தை 'மீசையை முறுக்கு' படத்தை தயாரித்த சுந்தர்.சி.யே தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்தது.