அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் !

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். . இவர் இதை தொடர்ந்து தமிழில் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு தமிழை விட தற்போது தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவாகிவிட்டது. இவர் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வந்த படம் செம்ம ஹிட் அடித்துள்ளது. இதனால், அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.