அல்லு அர்ஜுன் விஜய்,அஜித்தை முந்தி உள்ளார்.

தென்னிந்தியத் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா, ஆந்திரா பகுதியில் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அதே சமயம் அவர் நடித்த “துவ்வட ஜகன்னாதம்”  ஹிந்தியில் டப்பிங் ஆகி யு டியூப் மூலம் வெளியிட்ட இரண்டு மாதத்தில் 10 கோடி பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்து ரசிகர்களிடத்தில் அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு “சர்ரைனோடு” படமும் 12 கோடி பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் சாதனை படைத்துள்ள விஜய், அஜித் ஆகியோரை விட அர்ஜுன் யு டியூப், ட்விட்டரில்  திரைப்பட பார்வை சாதனையில் அவர்களை மிஞ்சியுள்ளார்.