Cine Bits
அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மட்டையான டாப்ஸி !

தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். அமிதாப்பச்சனுடன் இவர் நடித்திருந்த பிங்க் படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் நடந்த அந்த பார்ட்டியில் நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து நடிகை டாப்ஸி மது அருந்தியுள்ளார்.
அளவுக்கு அதிகமாக குடித்ததால் இருவரும் அந்த ஹோட்டல் கார்டனிலேயே உறங்கியுள்ளனர்.