ஆங்கில அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த – சரண்யா பொன்வண்ணன் !

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ‘நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜித்உட்பட பலருக்கும் அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சரண்யா, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.