ஆடை படத்தில் பாடகி P.சுசீலாவின் பக்தி பாடல் !

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆடை. வரும் 19ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆடை. வரும் 19ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, விமர்சனமும் பெற்றது. காரணம், இந்த டீசரில், அமலா பால் ஆடையின்றி இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. சர்ச்சைக்குரிய இப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆடை. வரும் 19ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு, விமர்சனமும் பெற்றது. காரணம், இந்த டீசரில், அமலா பால் ஆடையின்றி இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. ற்போது 83 வயதாகும் பி சுசீலா அம்மா, ஆடை படத்திற்காக ஒரு பக்தி பாடலை பாடியுள்ளார். இதே பாடலை கடந்த 70 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக அவர் பாடியுள்ளார். எங்களது படத்தில் அவர் பாடியிருப்பது கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.