Cine Bits
‘ஆப்பிளின்’ பிராண்ட் அம்பாசிடராக அனிருத்

உலகம் முழுவதும் இசை சேவையை அளித்து வரும் நிறுவனம் 'ஆப்பிள் மியூசிக்'.இந்நிறுவனம் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அனிருத் தனது சமூக வலைதளத்தில் கூறியபோது, ''ஆப்பிள் மியூசிக் இந்திய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை எண்ணி பெருமைபடுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
'ஆப்பிள் மியூசிக்' இசை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை ஆகும்.