Cine Bits
இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்ன ? – நிக்கிரகன் !

தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தியில் சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சைதன்யா சங்கரன் தயாரிக்கும் படம், நிக்கிரகன். நஸ்ரேன் சாம் இயக்குகிறார். பிரசாந்த் தாவீத், கனி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, அரவிந்த் ஜே. இசை, சனாதன். இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்ன? அதில் சிக்கிக்கொண்ட சில இளைஞர்கள், அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்பது கதை. படப்பிடிப்பு நடந்து வருகிறது.