Cine Bits
இத்தனை கோடி வசூலித்துவிட்டதா பைரவா!

விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கி ஏற்கனவே முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலான திரையரங்குகளில் விற்று தீர்ந்துவிட்டது. இப்படம் வெளியாவதற்கு முன்பே 85 கோடி ருபாய் அளவிற்கு வசூலித்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி, மற்ற மாநிலங்களில் 30 கோடி ஆகமொத்தம் 85 கோடி வசூலிட்டியுள்ளது.