இந்தியன் 2 ல் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் விவேக் !

கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத்சிங், சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விவேக் சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது, இத்தகவலை ஒரே உறுதி செய்துள்ளார். இந்த படம், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.