இந்தியாவிலேயே நம்பர் 1 இமலாய சாதனை படைத்த ‘மெர்சல்’ படம்

இளைய தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இதில் இரண்டு கதாபாத்திரத்திற்கான லுக் நேற்று வெளிவந்தது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தற்போது டுவிட்டரில் RT அடிப்படையில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்தது மெர்சல் பர்ஸ்ட் லுக். இதுக்குறித்து நாம் நேற்றே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது இந்தியாவிலேயே அதிகம் RT செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டராக மெர்சல் சாதனை படைத்துள்ளது.