இந்தியா- வங்கதேசம் எல்லையில் லேசான நிலநடுக்கம் : வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வங்கதேச எல்லைப்பகுதியில் லேசான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது