இந்த காரணத்தால் தான் அஜித்…கௌதம் மேனனுடன் மீண்டும் இணையவில்லை!

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்கி வருகிறார் படப்பிடிப்பு மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் எப்பொழுதும் தனது வேலையில் கனகச்சிதமாக இருப்பார் இது அனைவருக்கும் தெரிந்தது தான் அதேபோல் என்னை அறிந்தால் திரைப்படத்தின் போது டப்பிங் பேசுவதற்கு அஜித் காலை 8 மணிக்கே வந்து விடுவாராம். ஆனால் கௌதம் 11 மணிக்கு தான் வருவாராம் அதனால் அஜித் அவர் மீது கோபம் கொண்டதாகவும் அதனால் தான் அவருடன் மீண்டும் இணையவில்லை.