இந்த படம் பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்!

விவேகம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். மேலும் அவர் நடித்துள்ள பேங்க் சோர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சல்மான் கானின் 'டியூப்லைட்' படத்தை பற்றி பேசியுள்ளார். “டியூப்லைட் நிச்சயம் சூப்பர்ஹிட்டாகும், பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்கும்” என தெரிவித்துள்ளார். இதற்குமுன் விவேக் ஓபராய் மற்றும் சல்மான் இடையே பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.