இந்த வருடம் ஹிட் ஆன படங்கள் இதோ!

ஒரு படத்தின் ஹிட் என்பது ரூ 100 கோடி வசூலில் மட்டும் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது. பைரவா, சிங்கம்-3 என பெரிய நடிகர்கள் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்தது. ஆனால், வழங்குபவர்களுக்கு இப்படம் பெரிய அடியாக தான் இருந்துள்ளது. இந்நிலையில் உண்மையாகவே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படம் இந்த 4 படங்கள் தானாம்.

   – மாநகரம்
   – கவண்
   – குற்றம்-23
   – எமன்