Cine Bits
‘இமைக்கா நொடிகள்’ படத்தில் விஜய் சேதுபதி

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்து வருகிறார். கதாநாயகியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார். ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில்தான் விஜய் சேதுபதி சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.