Cine Bits
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் விஜய் மாஸ் அப்டேட்!

விஜய், விக்ரம் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது, ஏனென்றால் விஜய் விக்ரம் இருவரும் நண்பர்கள் அடிக்கடி ஒன்றாக இணைந்து புகைப்படத்தை வெளியிடுவார்கள். ஆனால் இணைந்து மட்டும் நடிக்கவில்லை. நண்பன் படத்தில் விஜய் ஷங்கருடன் இணைந்தார். ஐ படத்தில் விக்ரம் ஷங்கருடன் இணைந்து நடித்தார். இப்பொழுது விஜய் விக்ரம் இருவரிடமும் ஷங்கர் கதை சொல்லி ஓகே செய்துள்ளார்.